Tuesday, December 12, 2006

தமிழ் சொல் அறிய இங்கு கேளுங்கள்

நீங்கள் தமிழில் பொருள் அறிய விரும்பும் தமிழ், ஆங்கில சொற்கள் தமிழ் விக்சனரி தளத்தில் இல்லாவிட்டால், இங்கு பின்னூட்டுகளாக கேளுங்கள். இயன்ற அளவு விரைவாக அதற்கான சொல் அல்லது பொருளை தமிழ் விக்சனரி தளத்தில் சேர்ப்போம்.

மாற்றாக, நேரடியாக தமிழ் விக்சனரி தளத்திலும் இதற்கான வேண்டுகோளை நீங்கள் வைக்கலாம்.

அன்புடன்,
ரவி

1 மறுமொழிகள்:

Anonymous said...

தமிழ் விக்சனரியை பதிவில் எப்படி இணைப்பது என்பது குறித்து ஓர் இடுகை இட்டுள்ளேன்.
என்னுடைய பதிவிலும் அதனை நிறுவியுள்ளேன்.

http://veyililmazai.blogspot.com/2006/12/14.html

உபயோகமாக இருக்குமென்று நினைக்கிறேன்.

[அண்ணாவில் நான் கணிணிப் பொறியியல் படித்தேன் :)]